தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 11:1 Revelation 11:1

பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:1 · IRV

Then I was given a measuring rod like a staff and was told, “Go and measure the temple of God and the altar, and count the number of worshipers there.

Revelation 11:1 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 11 முழுவதும் வாசிக்க