வெளிப்படுத்தின விசேஷம் 11:10 Revelation 11:10
அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
And those who dwell on the earth will gloat over them, and will celebrate and send one another gifts, because these two prophets had tormented them.