தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 11:11 Revelation 11:11

மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது.

வெளிப்படுத்தின விசேஷம் 11:11 · IRV

But after the three and a half days, the breath of life from God entered the two witnesses, and they stood on their feet, and great fear fell upon those who saw them.

Revelation 11:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 11 முழுவதும் வாசிக்க