தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 11:12 Revelation 11:12

இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:12 · IRV

And the witnesses heard a loud voice from heaven saying, “Come up here.” And they went up to heaven in a cloud as their enemies watched them.

Revelation 11:12 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 11 முழுவதும் வாசிக்க