வெளிப்படுத்தின விசேஷம் 11:16 Revelation 11:16
அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து:
And the twenty-four elders who sit on their thrones before God fell on their faces and worshiped God,