வெளிப்படுத்தின விசேஷம் 11:3 Revelation 11:3
என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
And I will empower my two witnesses, and they will prophesy for 1,260 days, clothed in sackcloth.”