தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 11:5 Revelation 11:5

ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:5 · IRV

If anyone wants to harm them, fire proceeds from their mouths and devours their enemies. In this way, anyone who wants to harm them must be killed.

Revelation 11:5 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 11 முழுவதும் வாசிக்க