வெளிப்படுத்தின விசேஷம் 11:8 Revelation 11:8
அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும்.
Their bodies will lie in the street of the great city—figuratively called Sodom and Egypt—where their Lord was also crucified.