தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 11:9 Revelation 11:9

மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:9 · IRV

For three and a half days all peoples and tribes and tongues and nations will view their bodies and will not permit them to be laid in a tomb.

Revelation 11:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 11 முழுவதும் வாசிக்க