வெளிப்படுத்தின விசேஷம் 12:13 Revelation 12:13
இராட்சசப் பாம்பானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துன்பப்படுத்தினது.
And when the dragon saw that he had been thrown to the earth, he pursued the woman who had given birth to the male child.