வெளிப்படுத்தின விசேஷம் 12:15 Revelation 12:15
அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது.
Then from the mouth of the serpent spewed water like a river to overtake the woman and sweep her away in the torrent.