தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 12:16 Revelation 12:16

ஆனால், பூமியானது பெண்ணுக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, இராட்சசப் பாம்பு தன் வாயிலிருந்து ஊற்றின தண்ணீரை விழுங்கினது.

வெளிப்படுத்தின விசேஷம் 12:16 · IRV

But the earth helped the woman and opened its mouth to swallow up the river that had poured from the dragon’s mouth.

Revelation 12:16 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 12 முழுவதும் வாசிக்க