தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 12:3 Revelation 12:3

அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 12:3 · IRV

Then another sign appeared in heaven: a huge red dragon with seven heads, ten horns, and seven royal crowns on his heads.

Revelation 12:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 12 முழுவதும் வாசிக்க