தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 12:4 Revelation 12:4

அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது.

வெளிப்படுத்தின விசேஷம் 12:4 · IRV

His tail swept a third of the stars from the sky, tossing them to the earth. And the dragon stood before the woman who was about to give birth, ready to devour her child as soon as she gave birth.

Revelation 12:4 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 12 முழுவதும் வாசிக்க