தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 12:6 Revelation 12:6

அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 12:6 · IRV

And the woman fled into the wilderness, where God had prepared a place for her to be nourished for 1,260 days.

Revelation 12:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 12 முழுவதும் வாசிக்க