தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 13:1 Revelation 13:1

பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது கடலிலிருந்து ஒரு மிருகம் எழும்பிவருவதைப் பார்த்தேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து கிரீடங்களும், அதின் தலைகளின்மேல் தேவனை அவமதிக்கும் பெயர்களும் இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 13:1 · IRV

Then I saw a beast with ten horns and seven heads rising out of the sea. There were ten royal crowns on its horns and blasphemous names on its heads.

Revelation 13:1 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 13 முழுவதும் வாசிக்க