வெளிப்படுத்தின விசேஷம் 13:11 Revelation 13:11
பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது.
Then I saw another beast rising out of the earth. This beast had two horns like a lamb, but spoke like a dragon.