வெளிப்படுத்தின விசேஷம் 13:13 Revelation 13:13
அன்றியும், அது மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்விதமாகப் பெரிய அற்புதங்களை நடத்திக்காட்டி,
And the second beast performed great signs to cause even fire from heaven to come down to earth in the presence of the people.