வெளிப்படுத்தின விசேஷம் 13:16 Revelation 13:16
அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
And the second beast required all people small and great, rich and poor, free and slave, to receive a mark on their right hand or on their forehead,