வெளிப்படுத்தின விசேஷம் 13:17 Revelation 13:17
அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.
so that no one could buy or sell unless he had the mark—the name of the beast or the number of its name.