தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 Revelation 13:5

பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 · IRV

The beast was given a mouth to speak arrogant and blasphemous words, and authority to act for 42 months.

Revelation 13:5 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 13 முழுவதும் வாசிக்க