தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 14:14 Revelation 14:14

பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:14 · IRV

And I looked and saw a white cloud, and seated on the cloud was One like the Son of Man, with a golden crown on His head and a sharp sickle in His hand.

Revelation 14:14 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 14 முழுவதும் வாசிக்க