தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 14:19 Revelation 14:19

அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்;

வெளிப்படுத்தின விசேஷம் 14:19 · IRV

So the angel swung his sickle over the earth and gathered the grapes of the earth, and he threw them into the great winepress of God’s wrath.

Revelation 14:19 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 14 முழுவதும் வாசிக்க