தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 14:2 Revelation 14:2

அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 14:2 · IRV

And I heard a sound from heaven like the roar of many waters and the loud rumbling of thunder. And the sound I heard was like harpists strumming their harps.

Revelation 14:2 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 14 முழுவதும் வாசிக்க