தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 14:8 Revelation 14:8

வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:8 · IRV

Then a second angel followed, saying, “Fallen, fallen is Babylon the great, who has made all the nations drink the wine of the passion of her immorality.”

Revelation 14:8 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 14 முழுவதும் வாசிக்க