வெளிப்படுத்தின விசேஷம் 17:11 Revelation 17:11
இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
The beast that was, and now is not, is an eighth king, who belongs to the other seven and is going into destruction.