தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 17:12 Revelation 17:12

நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:12 · IRV

The ten horns you saw are ten kings who have not yet received a kingdom, but will receive one hour of authority as kings, along with the beast.

Revelation 17:12 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 17 முழுவதும் வாசிக்க