தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 17:14 Revelation 17:14

இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:14 · IRV

They will make war against the Lamb, and the Lamb will triumph over them, because He is Lord of lords and King of kings; and He will be accompanied by His called and chosen and faithful ones.”

Revelation 17:14 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 17 முழுவதும் வாசிக்க