தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 17:15 Revelation 17:15

பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.

வெளிப்படுத்தின விசேஷம் 17:15 · IRV

Then the angel said to me, “The waters you saw, where the prostitute was seated, are peoples and multitudes and nations and tongues.

Revelation 17:15 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 17 முழுவதும் வாசிக்க