தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 17:16 Revelation 17:16

நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:16 · IRV

And the ten horns and the beast that you saw will hate the prostitute. They will leave her desolate and naked, and will eat her flesh and burn her with fire.

Revelation 17:16 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 17 முழுவதும் வாசிக்க