தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 17:3 Revelation 17:3

ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:3 · IRV

And the angel carried me away in the Spirit into a wilderness, where I saw a woman sitting on a scarlet beast that was covered with blasphemous names and had seven heads and ten horns.

Revelation 17:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 17 முழுவதும் வாசிக்க