தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 17:6 Revelation 17:6

அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:6 · IRV

I could see that the woman was drunk with the blood of the saints and witnesses for Jesus. And I was utterly amazed at the sight of her.

Revelation 17:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 17 முழுவதும் வாசிக்க