வெளிப்படுத்தின விசேஷம் 18:1 Revelation 18:1
இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாக, வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாக இருந்தது.
After this I saw another angel descending from heaven with great authority, and the earth was illuminated by his glory.