தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 18:10 Revelation 18:10

அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:10 · IRV

In fear of her torment, they will stand at a distance and cry out: “Woe, woe to the great city, the mighty city of Babylon! For in a single hour your judgment has come.”

Revelation 18:10 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 18 முழுவதும் வாசிக்க