வெளிப்படுத்தின விசேஷம் 18:15 Revelation 18:15
இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று;
The merchants who sold these things and grew their wealth from her will stand at a distance, in fear of her torment. They will weep and mourn,