தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 18:16 Revelation 18:16

ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:16 · IRV

saying: “Woe, woe to the great city, clothed in fine linen and purple and scarlet, adorned with gold and precious stones and pearls!

Revelation 18:16 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 18 முழுவதும் வாசிக்க