தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 18:19 Revelation 18:19

தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயோ, மகா நகரமே! கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே!” என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:19 · IRV

Then they will throw dust on their heads as they weep and mourn and cry out: “Woe, woe to the great city, where all who had ships on the sea were enriched by her wealth! For in a single hour she has been destroyed.”

Revelation 18:19 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 18 முழுவதும் வாசிக்க