தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 18:20 Revelation 18:20

பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” என்று தூதன் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:20 · IRV

Rejoice over her, O heaven, O saints and apostles and prophets, because God has pronounced for you His judgment against her.

Revelation 18:20 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 18 முழுவதும் வாசிக்க