தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 18:3 Revelation 18:3

அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:3 · IRV

All the nations have drunk the wine of the passion of her immorality. The kings of the earth were immoral with her, and the merchants of the earth have grown wealthy from the extravagance of her luxury.”

Revelation 18:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 18 முழுவதும் வாசிக்க