தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 18:4 Revelation 18:4

பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: “என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:4 · IRV

Then I heard another voice from heaven say: “Come out of her, My people, so that you will not share in her sins or contract any of her plagues.

Revelation 18:4 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 18 முழுவதும் வாசிக்க