தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 2:11 Revelation 2:11

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 2:11 · IRV

He who has an ear, let him hear what the Spirit says to the churches. The one who overcomes will not be harmed by the second death.

Revelation 2:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 2 முழுவதும் வாசிக்க