வெளிப்படுத்தின விசேஷம் 2:16 Revelation 2:16
நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
Therefore repent! Otherwise I will come to you shortly and wage war against them with the sword of My mouth.