தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 2:19 Revelation 2:19

உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:19 · IRV

I know your deeds—your love, your faith, your service, your perseverance—and your latter deeds are greater than your first.

Revelation 2:19 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 2 முழுவதும் வாசிக்க