தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 2:26 Revelation 2:26

ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:26 · IRV

And to the one who overcomes and continues in My work until the end, I will give authority over the nations.

Revelation 2:26 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 2 முழுவதும் வாசிக்க