வெளிப்படுத்தின விசேஷம் 2:3 Revelation 2:3
நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
Without growing weary, you have persevered and endured many things for the sake of My name.