தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 2:5 Revelation 2:5

எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:5 · IRV

Therefore, keep in mind how far you have fallen. Repent and perform the deeds you did at first. But if you do not repent, I will come to you and remove your lampstand from its place.

Revelation 2:5 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 2 முழுவதும் வாசிக்க