தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 2:6 Revelation 2:6

நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.

வெளிப்படுத்தின விசேஷம் 2:6 · IRV

But you have this to your credit: You hate the works of the Nicolaitans, which I also hate.

Revelation 2:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 2 முழுவதும் வாசிக்க