தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 2:7 Revelation 2:7

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 2:7 · IRV

He who has an ear, let him hear what the Spirit says to the churches. To the one who overcomes, I will grant the right to eat from the tree of life in the Paradise of God.

Revelation 2:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 2 முழுவதும் வாசிக்க