தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 2:9 Revelation 2:9

உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:9 · IRV

I know your affliction and your poverty—though you are rich! And I am aware of the slander of those who falsely claim to be Jews, but are in fact a synagogue of Satan.

Revelation 2:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 2 முழுவதும் வாசிக்க