வெளிப்படுத்தின விசேஷம் 20:1 Revelation 20:1
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்.
Then I saw an angel coming down from heaven with the key to the Abyss, holding in his hand a great chain.